மித்ரவருண சக்தி
"சன்ஸ்தப்ய ம்ரின்மாய பத்ரே தாம்ரப்பத்ரம்
சுசான்ஸ்க்ரிதம் சாட்யெச்சிகிக்ரிவன் சர்த்ரர்ப்ஹி
கஸ்த்பமசுப்ஹி தஸ்லொஷ்தோ நிததவ்யாஷ்
பர்தச்சடிதஸ்த்ஷா சன்யோகஜ்யதே தேஜோ
மித்ரவருணசங்கியதம்"
இந்த சுலோகம் அகஸ்திய சம்ஹிதா என்ற சுவடியை 5000 வருடங்களுக்கு முன் எழுதினார் . இதை பூனேவை சேர்ந்த பொறியாளர் திரு.ராவ் சாஹிப் கிருஷ்ணாஜி வஜ்ஹி என்பவர் 1891ஆம் ஆண்டு இந்த சக்தியை ஆராய்ச்சி செய்து வெளியிட்டார்.
ஒரு மண் குடுவைக்குள் தாமிர தகட்டை செலுத்தி பின் சிறிதளவு சிகிக்ரிவம்*(Copper Sulphate) நிரப்ப வேண்டும் அதன் பிறகு ஈரமான மரத்தூள், பாதரசம் மற்றும் துத்தநாதம் கொண்டு அதை பூச வேண்டும். அதன் பிறகு இரண்டு கம்பிகளை இணைத்தால் மித்ரவருண சக்தி(Portable battery) பெறலாம். மின்சாரத்தை கண்டுபிடித்தவர் நம் நட்டு சயின்டிஸ்ட் மகாமுனி அகஸ்தியர்.
*சிகிக்ரிவம் என்றால் மயிலின் கழுத்தை ஒத்த என்று பொருள்
No comments:
Post a Comment